சைக்கிள் விபத்தை தடுக்கும் கருவி
அமெரிக்காவைச் சேர்ந்தஒரு தொழிலதிபர் சைக்கிள் விபத்தை தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளார். இதை சைக்கிளின்பின் பகுதியில் பொருத்திவிட்டால் போதும், பின்னால் வரும் வாகனம் எது, எந்த வேகத்தில் வருகிறது என்பதை உணர்ந்து சைக்கிள் ஓட்டுபவரை எச்சரித்துவிடும்.
0
Leave a Reply