, 'பிகர் ஸ்கேட்டிங் ஐஸ் டான்ஸ்' பிரான்ஸ் லாரன்ஸ், சிரெரான் ஜோடி தங்கம் வென்றனர்.
குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில், 'பிகர் ஸ்கேட்டிங் ஐஸ்டான்ஸ்' போட்டியில் பிரான்சின் லாரன்ஸ் போர்னியர் பியூட்ரி, குய்லுாம்சிரெரான் ஜோடி (90.18 புள்ளி) தங்கம் வென்றனர். அமெரிக்காவின்மேடிசன் சோக், ஈவன் பேட்ஸ் ஜோடி (89.72) வெள்ளி வென்றனர். கனடா ஜோடிக்கு வெண்கலம் கிடைத்தது.
0
Leave a Reply