கருப்பு உளுந்து இட்லிப் பொடி!
கருப்பு உளுந்து ஒரு கப்
கடலைப்பருப்பு அரை கப்
கருப்புஎள் 4 ஸ்பூன்
உப்புதேவையானது
மிளகாய் 15
பெருங்காயக்கட்டிஒருதுண்டு
சர்க்கரைஒருஸ்பூன்
புளிகொட்டைபாக்களவு
கறிவேப்பிலைஒருகொத்து
பூண்டுபற்கள் 4( விருப்பப்பட்டால்)
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
வெறும்வாணலியில்ஒவ்வொருபொருட்களாகசிறிதுஎண்ணெய்விட்டுநன்குகருகாமல்சிவக்கவறுத்தெடுக்கவேண்டும். கருப்புஉளுந்து,கடலைப்பருப்பு,எள்,பெருங்காயகட்டி,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலைஆகியவற்றைவறுத்துஎடுத்துக்கொண்டுஅந்தவாணலியின்சூட்டிலேயேபுளியைபோட்டுநன்குசூடானதும்தேவையானஅளவுஉப்புசேர்த்துசிறிதுஆற விட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். விருப்பப்பட்டால்பூண்டுபற்களையும்நன்குவறுத்தெடுத்துசேர்த்துஅரைக்கவும். கடைசியாகஒருஸ்பூன்சர்க்கரைகலந்துஆறியதும்டப்பாவில்பத்திரப்படுத்தசத்தானருசியானஇட்லிமிளகாய்பொடிதயார்.
காலைவேளையில்ஆபீசுக்குகிளம்பும்அவசரத்தில்சாம்பார்வைக்கநேரமில்லாமல்இருந்தால்இதனைசூடானசாதத்தில்சிறிதுநல்லெண்ணெய்விட்டுரெண்டுஸ்பூன்பொடியைபோட்டுகலந்துகெட்டிதயிர், சுட்டஅப்பளம்தொட்டுசாப்பிடருசியாகஇருக்கும். இட்லிதோசைக்கும்தோதாகஇருக்கும். ருசியான அதே சமயம் சத்தான கருப்பு உளுந்து இட்லி பொடி .
0
Leave a Reply