கருப்பு உளுந்து உடல் பலத்தை மீண்டும் தரும்.
கருப்பு உளுந்து தசை பலத்தை அதிகரிக்க உதவுகிறது.
எலும்பு வலிமையை மேம்படுத்துகிறது.
பெண்களின் ஹார்மோன் நலத்திற்கு உதவுகிறது.
இரும்புச் சத்து அளித்து சோர்வை குறைக்கிறது.
உடல் சக்தி மற்றும் ஸ்டாமினாவை உயர்த்துகிறது.
வாரத்திற்கு 2-3 முறை சேர்த்துக்கொள்ளுங்கள். உடல் பலம் தெரியும்.
0
Leave a Reply