ஆலியாவின் ஆக்ஷன் மிரட்டல், வியந்து பாராட்டிய பாபி தியோல்.
ஆலியா பட், ஷர்வாரி நடிப்பில் ஜூலை 10ல் வெளியாகவுள்ள 'ஆல்பா' படத்தில் பாபி தியோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் குறித்துப் பேசிய அவர், "ஆலியா மிகக் கடின உழைப்பாளி. இதுவரை சண்டைக் காட்சிகளில் நடிக்காத அவர், இதில் ஆக்ஷன் காட்சிகளுக்காகத் தயாரான விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது" எனக் கூறியுள்ளார்.
0
Leave a Reply