பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் மகன் ராஹில் அறிமுகம்.
மராத்தியில் 'ராஜா சிவாஜி' என்ற படத்தை பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தற்போது இயக்கி, நடித்துள்ளார். இவரது மனைவி ஜெனிலியா, அபிஷேக்பச்சன், சஞ்சய் தத், வித்யாபாலனும் நடித்துள்ளனர். இளம் வயது சிவாஜி கதாபாத்திரத்தில் ரித்தேஷ் ஜெனிலியாவின் இளைய மகன் ராஹில் நடித்துள்ளார். இதன்மூலம் நட்சத்திர வாரிசு, அப்பாவின் முதல் இயக்கத்தில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார்.
0
Leave a Reply