ஊற வைத்து சாப்பிடுவதால் அனைத்து சத்துக்களையும் முழுவதுமாக பெற முடியும்.
சில உணவுகளை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடும் போது, அனைத்து சத்துக்களையும் முழுவதுமாக பெற முடியும்.
நட்ஸ் வகைகளில் ஒன்றாக பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட இரவில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.
ஓட்ஸை ஊற வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள ஃபைடிக் அமிலம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
உலர் திராட்சை, ஆளி விதைகளையும் ஊற வைத்து சாப்பிடலாம்.
0
Leave a Reply