25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முட்டைகோஸ் ஆம்லேட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முட்டைகோஸ் ஆம்லேட்.

தேவையான பொருட்கள் - கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், 1 வெங்காயம், பொடியாக வெட்டியது. இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சமிளகாய் பொடியாக வெட்டியது, குடைமிளகாய் நைஸாக வெட்டியது. சேர்த்து வதக்கி விடவும், பின் நைஸாக அவித்த முட்டை கோஸ் அரை சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி விடவும், நன்றாக சுருண்டு வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

செய்முறை - மாவு அரை கப், கேப்பை அல்லது மைதா மாவு கால் கப்பு சோத்து நன்றாக கலந்து விடவும், இத்துடன் மாவைக் குழைத்து நடுவில் 2 முட்டை உடைத்து போட்டு முட்டையை நன்றாகக் கலந்து விட்டு, பின் 1 கப் பால் விட்டு நன்றாக கலந்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக நைஸாக அடித்து எடுத்து ஆறிய கோஸ் கலவையை சேர்க்கவும் மல்லி இலை கொஞ்சம், சீரகம் அரை டீஸ்பூன் விட்டு நன்றாகக் கலந்து விடவும். பின் டவாவில் எண்ணெய் தடவி ஆம்லெட்டுகலாக ஊற்றி, பிரட்டி போட்டு வேக வைத்துப் பரிமாறவும். முட்டைகோஸ் ஆம்லெட் சுவையானதும், சத்தானதும் ஆன முட்டைகோஸ் ஆம்லெட் ரெடி தக்காளி சாஸ், அல்லது சில்லி சாஸ் சைட்டிஷ், சுவையாக இருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News