இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் பாகற்காய்
சர்க்கரை நோயாளிகுக்கு பாகற்காய் ஒரு சிறந்த உணவு. இது கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும். பாகற்காய் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். ஆரோக்கியமாக வாழ அவசியம் பாகற்காயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
0
Leave a Reply