ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்தொடரில் கார்லஸ் அல்காரஸ் 'சாம்பியன்' .கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
மெல்போர்ன் நகரில் கடந்த2 வாரமாக நடந்து வந்த'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் பெண்கள் பிரிவில் கஜகஸ் தானின் எலினா ரைபகினா வென்றார்.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரசும் (ஸ்பெயின்), 4-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர் பியா) மோதினர் .ஆட்டத்தின் முடிவில் அல்காரஸ் 2-6,6-2,6-3,7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக வென்றார். அவருக்கு ரூ.26.75 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.
0
Leave a Reply