25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


உடல் எடையை குறைக்க  கேரட் ,பீட்ரூட் ஜூஸ் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் எடையை குறைக்க  கேரட் ,பீட்ரூட் ஜூஸ் .

இதில் உள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் பசியை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. 

காலையில் வெறும் வயிற்றில் கேரட் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உங்களை நீரோட்டமாக வைத்துக் கொள்ள உதவும். 

இதனால் கோடையில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கலாம் .

சிறு நீர் பையில் கழிவுகள் தேங்குவதால் சிறுநீர் கழிப்பது சிறப்பு ஏற்படலாம். 

இதற்கு கேரட் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது பயன் தரும் இதைக் குடித்து வர சிறுநீர் எளிதில் வெளியேறும்.

 பீட்ரூட்டில் இரும்பு சத்து நிறைந்துள்ளது இது கண் பார்வையை மேம்படுத்த உதவும். 

மேலும் கேரட்டில் உள்ள வைட்டமின் சி கண்களுக்கு அதிக நன்மைகளை தரும் பீட்ரூட் மற்றும் கேரட ஜூஸ் குடித்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கி சரும பொலிவு அதிகரிக்கும், இதனால் தெளிவான பளபளப்பான சருமத்தை பெறலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் கோரட் மற்றும் பீட்ரூட் ஜூசை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *