காரட் மாதுளை ஜீஸ்
தேவையான பொருட்கள் -காரட் 6 தோல் சீவி துருவியது, மாதுளை 2 வெட்டி உதிர்த்தது. தேன் ¼டீஸ்பூன்.
செய்முறை -ஜுஸர் அல்லது மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பரிமாறலாம். இந்த ஜீஸ் குடித்தால் இரத்தம் விருத்தியாகும். கண் பார்வை கூர்மையாகும் இது ஒரு உற்சாக டானிக் வயதானவர்கள் வாரம் மூன்று முறை இந்த ஜூஸ் பருகலாம்.
0
Leave a Reply