சாம்பியன் செஸ் மாஸ்டர்ஸ் தொடர்அர்ஜுன் 'சாம்பியன்.
செஸ் மாஸ்டர்ஸ் தொடர் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில், செஸ் மாஸ்டர்ஸ் தொடர் பைனலில் அர்ஜுன் எரிகைசி 22, விஸ்வநாதன் ஆனந்த் 55, மோதினர். இதன் முதலிரண்டு சுற்று 'டிரா' ஆனது. இதனையடுத்து போட்டியின் முடிவு 'டை பிரேக்கர்' முறைக்கு இதன் சென்றது. பின் விளையாடிய அர்ஜுன், 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டி 'டிரா' ஆனது.முடிவில் அர்ஜுன் 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
0
Leave a Reply