25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


ChatGPTயில்  கோடிக்கணக்கில் நஷ்டத்தை  ஏற்படுத்தும்: Thanks, Please.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ChatGPTயில்  கோடிக்கணக்கில் நஷ்டத்தை  ஏற்படுத்தும்: Thanks, Please.

 ChatGPTயில் உரையாடுபவர்கள் Thanks மற்றும் Please போன்ற வார்த்தைகள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ள சாம் ஆல்ட்மேன் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இவ்விரு வார்த்தைகள் பயன்படுத்துவதால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏஐ டெக்னாலஜியின் முக்கிய அம்சமான ChatGPT உலகின் முன்னணி சாட்போட் ஆக இருந்து வருகிறது என்பதும், உலகில் பெரும்பாலானோர் இதை பயன்படுத்துகின்றனர் எனவும், எத்தனை சாட் போட்கள் போட்டிக்கு வந்தாலும், ChatGPTயை' அசைக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் Thanks, Please வார்த்தைகள் பயன்படுத்துவதால் பல டேட்டாக்கள் மற்றும் மின்சாரம் செலவாகும். எனவே, இந்த வார்த்தைகள் எந்தவித பயனையும் தராது என்றும், இந்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் இல்லாமல் கேள்வி கேட்டால் மின்சார செலவுகளை மிச்சம் செய்ய உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ChatGPT என்பது ஒரு இயந்திர சாட்போட் என்பதால்,  Thanks, Please போன்ற வார்த்தைகளை எதிர்பார்க்காமல் செயல்படும் என சாம் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *