சத்துமாவு கஞ்சி.
தேவையான பொருட்கள்-
சத்துமாவு - மூன்று ஸ்பூன், பால் - 100 ml,நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை -
பாலை நன்றாக காய்ச்சவும் பின் சத்து மாவில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கவும்.
பால் நன்றாக காய்ந்ததும் ,கரைத்து வைத்துள்ள சத்து மாவு கரைசலை, அதில் ஊற்றி நன்றாக கொதி வரும் வரை வைத்து நாட்டு சக்கரை போட்டு இறக்கவும் .சுவையான ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி ரெடி.
0
Leave a Reply