CHENNAI - GUJARATH - 26 APRIL 2026 IPL CRICKET .
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்நேற்று மதியம் நடந்த போட்டியில் குஜராத், சென்னை அணி மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி பீல்ட்ங் தேர்வு செய்தது.
சென்னை அணி 20 ஓவரில் 158/7 ரன்கள் எடுத்தது,
குஜராத் அணி 16.4 ஓவரில் 162/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply