திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக சேரன்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகத் தேர்தலில் இயக்குநர் சேரன் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் பதிவான 432 வாக்குகளில் சேரன் 279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது எதிரணி வேட்பாளர் வி.சி. குகநாதன் 155 வாக்குகள் பெற்றார்.
0
Leave a Reply