செஸ் கிராண்ட் செஸ் ,நான்காவது தொடரில், குகேஷ், 4 வது இடம் பிடித்தார்.
10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) கிராண்ட் செஸ் தொடரின், ,நான்காவது தொடர் அமெரிக்காவின் மிசவுரியில் நடக்கிறது. முதலில் ரேபிட் முறையில் போட்டி நடந்தன. நேற்று நடந்த 7வது சுற்றில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின், லெய்னியரிடம் தோல்வியடைந்தார்.
குகேஷ், 8வது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லேயுடன் மோதிவிளையாடி45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9வது, கடைசி சுற்றில் அமெரிக்காவின் பேபியானோவை சந்தித்தார்.இம்முறை குகேஷ், 89 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.ரேபிட் பிரிவில் நடந்த 9 சுற்று முடிவில் 10.0 புள்ளி (4 வெற்றி, 2 'டிரா', 3 தோல்வி) பெற்ற குகேஷ், 4 வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply