செஸ் பிரக்ஞானந்தா , குகேஷ் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடம்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடக்கிறது. இதன் 'மாஸ்டர்ஸ்' பிரிவு 12வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்சி சரணா மோதினர். பிரக்ஞானந்தா, 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
12 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
0
Leave a Reply