வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையார்
மழையே இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சக்தி வெள்ளெருக்க செடிக்கு உள்ளது. அது போல பல்வேறு இடையூறுகளில் இருந்து பல ஆண்டுகள் நம்மை காத்துக் கொண்டிருக்கும் சக்தி வெள்ளெருக்க வேரில் இருந்து செய்யப்படும் விநாயகருக்கு உண்டு.
வெள்ளெருக்க விநாயகர் சிலையை வீடுகளில் வைத்து பூஜை செய்து வருவதன் பயனாக வீடு முழுக்க நேர் மறை ஆற்றல் அதிகரிக்கும். செல்வம் சேரும். வீட்டில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும்.
வெள்ளெருக்கு விநாயகரை விட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் ,வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வௌளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம். விநாயகர் அருளை பெற செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளிமலர் சாற்றி வணங்கினால் மிக சிறப்பு.
வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும்.
0
Leave a Reply