குழந்தைகள் பாதுகாப்பே நம் முதல் பொறுப்பு!
முடிந்தால் நீங்களே பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வரவும்.
பெண் பிள்ளைகளைநண்பர்களோடு சேர்ந்து வர சொல்லுங்க தனித்து வர விடவேண்டாம்
pepper spray வாங்கி தாருங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு.
.தற்காப்பு கலைகளை பிள்ளைகளுக்கு கற்று தரவும்.
.யார் தொல்லை கொடுத்தாலும் பெற்றோரிடமோ, ஆசிரியர் இடமோ சொல்ல சொல்லுங்க ..
புத்தகங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு..!
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி பாடப்புத்தகங்களில் விழிப்புணர்வு தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலவச உதவி எண்களை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு.
குழந்தைகள் பாதுகாப்பே நம் முதல் பொறுப்பு!
0
Leave a Reply