புதிய தலைமுறை ரோபோவை அறிமுகம் செய்துது சீனா!
சகதி, பனி, மலைகள் போன்ற கரடுமுரடான பாதைகளில், அசால்ட்டாக இயங்கும் LYNX M205 என்ற புதிய தலைமுறை ரோபோவை, அறிமுகம் செய்து சீனாவின் DEEP Robotics அசத்தல்!
35 கிலோ எடையைச்சுமந்து செல்லும் திறனுடைய இது, தீயணைப்பு, நிலநடுக்க மீட்புப் பணிகள், மின்சார வாரியச் சோதனைகள் போன்ற ஆபத்தான இடங்களில் வேலை செய்ய உதவியாக இருக்கும் என தெரிவிப்பு.
0
Leave a Reply