மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வது சீசன் முதலிடத்தை கைப்பற்றிய சீனா.
மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாரா லிம்பிக் 14வது சீசன் இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் நடந்தது. பாரா ஐஸ் ஹாக்கி, பாரா ஆல்பைன்பனிச்சறுக்கு உள்ளிட்ட 6 வகையான விளையாட்டிகளில், 79 தங்கம் வழங்கப்பட்டது. 15 தங்கம் உட்பட 44 பதக்கம் வென்றுசீனா முதலிடத்தை கைப் பற்றியது. இதில் 55 நாடுகளை சேர்ந்த 612 பேர் பங்கேற்றனர் . அமெரிக்கா (13 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்), ரஷ்யா (8 தங்கம், ஒரு வெள்ளி, வெண்கலம்) தட்டிச் சென்றன.
0
Leave a Reply