ஜூலை 17ல் ரிலீஸ் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி'.
கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் 'தி ஒடிசி '. டாம் ஹாலண்ட், அன்ன ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரித்திர பின்னணியில் உருவாகி ,சதிகாரர்களால் துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் மீண்டும் தன் ஆட்சியை பிடிப்பது மாதிரியான கதை. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஜூலை 17ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply