மீனை சுத்தம் செய்தால் கைகளில்நாற்றம்அடிக்காது
சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 2 கிராம்பு அதில் போட்டு வைத்தால் எறும்பு வராது.
குக்கரில் அடி பிடித்து விட்டாலோ, கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு சுத்தம் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப்பு நீர் விட்டு குக்கரில் ஊற்றி அதை லேசாக பின்னர் கழுவினால் திப்ந்து கரை பிடித்துப் போன உணவுகள் எளிதாக வந்து விடும்.
தற்போது புதிய வகையான காட்டர் பாட்டம், நான் எட்டிக் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அவற்றை பயன்படுத்தும் போது கேஎப் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து பயன்படுத்தக் கூடாது
நெத்திலிக் கருவாடு வறுவல்செய்வதற்கு முன் ஒரு பாத்திரத்தில்கருவாடை போட்டு சிறிது வெந்நீரைஊற்றி, சிறிது நேரம் கழித்து அதைசுத்தம் செய்து பிறகு வறுவல்செய்தால் கருவாடு இருக்கும்.
உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றிதேய் த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில்நாற்றம்அடிக்காது
0
Leave a Reply