தேசிய மினி ரோல் பால் போட்டியில் கோவை மாணவர்கள் அணி வெண்கலம் கைப்பற்றியது.
அசாமின் கவுகாத்தியில், 11 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான தேசிய 'மினி ரோல் பால்' சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடந்தது. சிறுவர்களுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அரையிறுதியில் 2-7 என அசாமிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.சிறுமிகளுக்கான லீக் சுற்றில் முதலிடம் பிடித்த தமிழக அணி, அரையிறுதியில் 3-5 என ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது .
0
Leave a Reply