கோவை மாணவரின் புதிய மின்சார வாகனம்.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் எஸ். ஷகீல் அக்தர் உருவாக்கிய ‘TRIKE 2Π’ என்ற மூன்று சக்கர மின்சார வாகனம், பாதுகாப்புப் பணியாளர்கள் ரோந்து செல்ல உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய இடங்களிலும் எளிதாக திருப்பக்கூடிய இந்த வாகனம் 2026 ஜேம்ஸ் டைசன் விருதில் இந்திய அளவில் இரண்டாம் ரன்னர்-அப் இடத்தை பெற்றுள்ளது.
0
Leave a Reply