25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புரோ மல்யுத்த ஏலத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத்தை வாங்க புரோ மல்யுத்த ஏலத்தில் வாங்க போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புரோ மல்யுத்த ஏலத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத்தை வாங்க புரோ மல்யுத்த ஏலத்தில் வாங்க போட்டி .

2026 ஜன. 15 முதல் பிப். 1 வரை  புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் இந்தியாவில்,  நடக்கவுள்ளது. ஹரி யானா, மும்பை, பஞ்சாப், டில்லி, மகாராஷ்டிரா, உ.பி., என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.

2026  ஜன. 3ல் டில்லியில் இதற்கானவீரர், வீராங் கனைகள் ஏலம், நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர் அமன் ஷெராவத்தின் 21, அடிப்படை ஏலத் தொகை ரூ.18 லட்சமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாரிஸ் ஒலிம்பிக் (2024), ஆசிய விளையாட் டில் (2022) வெண்கலம் வென்றிருந்தார் .

 ஜப்பான் வீராங்கனை ,ஒலிம்பிக்கில் பதக்கம் 2020ல் தங்கம், 2024ல் வெண்கலம்) வென்ற யுய் சுகா சியின் அடிப்படை ஏலத்தொகை ரூ. 18 லட்சமாக உள்ளது.

 ரூ.10 லட்சமாக உலக சாம்பியன்ஷிப் (வெள்ளி), ஆசிய விளை யாட்டு (வெள்ளி), காமன் வெல்த் விளையாட்டில் (தங்கம்) பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் புனியா, காமன்வெல்த் விளையாட் டில் தங்கம் கைப்பற்றிய நவீன், இந்திய வீராங்கனைகளான அன்டிம் பங்கல், அன்ஷு மாலிக் ஆகியோர் ஆகியோரது அடிப்படைஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் சுஜீத் கல்கல், இடம் பெற்றுள்ளார்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News