Conserve Solutions திருநெல்வேலியில் புதிய அலுவலகம்.
Engineering & Design துறையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் Conserve Solutions, சென்னை மற்றும் திருச்சியை தொடர்ந்து திருநெல்வேலியிலும் அலுவலகத்தை தொடங்க உள்ளது. இதன் மூலம் நெல்லையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் மற்றும் இளம் திறமையாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply