மான்செஸ்டரில் கிரிக்கெட் போட்டி.
'ஆண்டர்சன், சச்சின் டிராபி"ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி,2,1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 214/2 ரன் எடுத்து, 144 ரன் பின்தங்கியிருந்தது.
0
Leave a Reply