தயிர்சாதம்
.தேவையான பொருட்கள்
1கப் அரிசி
2 டம்ளர் பால்
2 ஸ்பூன் தயிர்
தேவையானஅளவு உப்பு
1 கப் மாதுளம் பழம்
2 ஸ்பூன் திராட்சை
2 பேரிச்சம்பழம்
2 வெங்காயம்
1 கொத்து கருவேப்பிலை
1 கொத்து கொத்தமல்லி தழை
ஒருகப் அரிசிக்கு4 கப்தண்ணி ஊத்தி ,அரிசியை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். சாதம் நன்றாக ஆறியவுடன்,பால்சேர்த்து மத்தினால் நன்றாக கடைந்து, பிசைந்து பால் சேர்க்கவும்,
தாளிக்க-கடுகு பெருங்காயம்,வெங்காயம், இதைமட்டும் தாளித்துகூட கருவேப்பிலையும்கொத்தமல்லியும் சாதத்தில்கொட்டவும். தேவையானஅளவு உப்புபோட்டு, இரண்டுஸ்பூன் தயிர்சேர்த்து நன்றாகபிசைந்து.மாதுளம் பழம்,திராட்சை, பேரிச்சம்பழம்நறுக்கியது, அனைத்தையும்எடுத்து,தயிர் சாதத்தில்கலந்து,பிரிட்ஜில் வைத்து2 மணி நேரம் கழித்து பரிமாறவும்
0
Leave a Reply