இந்திய ஜூனியர் ஹாக்கியில் தற்போது தமிழக வீரர்கள் இடம் பெறவில்லை.
கேப்டன் ரோகித், இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ், "தற்போது ஜூனியர் உலகக்கோப்பையில் எங்களது முழுக்கவனத்தையும்செலுத்துகிறோம். காலிறுதிப் போட்டியில் யார் பங்கேற்பர் என்று இப்போது கூறமுடியாது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கைஇருக்கிறது. அதிக கோல் அடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.
போட்டியின் தேவைக்கேற்ப ஆட்டத்தை 'டிபன்ஸ், அட்டாக்' நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்திய அணியில் தற்போது தமிழக வீரர்கள் இடம் பெற. முயற்சி நடக்கிறது. பள்ளி அளவில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இது நீண்டகால முயற்சி. இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2026 உலகக்கோப்பை, 2028 ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது ,நிச்சயமாக இடம்பெறுவர்," என்றனர்.
0
Leave a Reply