கறிவேப்பிலை சாதம்
தேவையான பொருட்கள் :
சாதம்- 1 கப், உளுந்து, கொத்தமல்லி விதை - ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு - அரை ஸ்பூன், பெருங்காயம் , மஞ்சள் தூள், கடுகு உப்பு – சிறிதளவு , நெய் - 2 ஸ்பூன் , வரமிளகாய் – 2, மிளகு பொடி- சிறிது
செய்முறை: ஒருகைப்பிடிஉளுந்து,கொத்தமல்லிவிதை,கடலைப்பருப்பு,கறிவேப்பிலை, பெருங்காயம் வாணலியில் போட்டு நன்கு வறுத்து, சூடு ஆறியதும் நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து, பின் ஒரு கடாயில் சிறிதுநெய்ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து, அரைத்த பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, அதோடு வேகவைத்த சோறு சேர்த்து கிளறி, மேலாக மிளகு பொடியை தூவி விடவும். சுட சுட கறிவேப்பிலை சாதம் ரெடி காரசாரமான உருளை பட்டாணி கூட்டுடன் பரிமாறலாம்.
0
Leave a Reply