சின்ட்ரல்லா தாஸ் யூத் டேபிள் டென்னிசில் 'சாம்பியன் !
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'யூத் கன்டெண்டர் சீரிஸ்' குஜராத்தின் வதோதராவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சின்ட்ரல்லா தாஸ், ஹன் சினி மதன் மோதினர். சின்ட்ரல்லா 3–1 (11–3, 9-11, 11-9, 11-8) என்ற கணக்கில் வென்று சாம்பியன் .
இந்தியாவின் ரூபம் சர்தார், சோஹம் முகர்ஜி ,ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் (17 வய துக்கு உட்பட்ட) மோதினர். இதில் ரூபம் 3-0 (11-8, 11-5, 11-3) என வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply