தினமும் 15 நிமிடம் வாசித்தால் பரிசு.
சிங்கப்பூரில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், தினமும் 15 நிமிடங்கள் புத்தகம் படிப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முயற்சியை தேசிய நூலகம் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைத்து வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம். ஆன்லைனிலும் புத்தகங்களை வாசிக்கலாம்.
0
Leave a Reply