செயற்கைக்கோளால் ஆபத்து
பல்வேறு நாடுகளில் செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியை அளிப்பதற்காக, சிறிய வகை ராக்கெட்டை அமெரிக்காவின் எலன் மஸ்க்கின்'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் செலுத்துகிறது. இதன் பெயர்'ஸ்டார்லிங் செயற்கைக்கோள்'. இதுவரை5000 செயற்கைக்கோளை புவியின் குறைந்த உயர வட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் 45 ஆயிரம் செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2035க்குள்'ஸ்டார்லிங்' செயற்கைக்கோளால் யாராவது ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் ஏவியேஷன் அமைப்பு (எப்.ஏ.ஏ.,) எச்சரித்துள்ளது.
0
Leave a Reply