டேவிட் பெக்காம்.ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப், 'எலைட்' பிரிவில் பைனலுக்கு முன்னேறினார்.
பிலிப்பைன்சில் ஆசிய சைக்கிளிங் டிராக் சாம் பியன்ஷிப் பிலிப்பைன்சில் ,ஆண்களுக்கான எலைட்கெய்ரின் பிரிவில் போட்டி நடந்தது. இதன் இரண்டாவது அரையிறுதியில் இந்தியவீரர் டேவிட் பெக்காம் பங்கேற்றார்.
துவக்கத்தில் கால்பந்தில், சைக்கிளிங்கில் சாதித்து வரும் டேவிட் பெக்காம், 10.014 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடித்தார்.
சீனாவின் ஜிவெய் ( 9.866),ஜியி ஹானுக்கு (9.869) அடுத்து, டேவிட் பெக்காம் மூன்றாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply