ஏமாற்றமும் கர்மாவும்.
யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்து விட்டால், அது கெட்டது என்று கவலைப்பட வேண்டாம்; நீங்கள் செய்த நற்கர்மாதான் அந்தப் பண இழப்பை ஏற்படுத்தி, உங்களை அல்லது உங்கள் குடும்பத்தை ஒரு பெரிய உயிர் சேதத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது என்று அர்த்தம்.
நம்மை ஏமாற்றியவர்கள் செய்த பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ப, படுகுழியில் தள்ளப்படுவார்கள். எனவே பண இழப்பு குறித்துக் கவலைப்படாமல் நிம்மதியாக இருங்கள்!
0
Leave a Reply