25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'ஆல் ரவுண்டர்' வரிசையில் தீப்தி சர்மா (387) 3வது இடத்தில் தொடர்கிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'ஆல் ரவுண்டர்' வரிசையில் தீப்தி சர்மா (387) 3வது இடத்தில் தொடர்கிறார்.

 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும்  வீராங்கனைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், தர வரிசை பட்டியல் வெளியானது. இந்திய அணி துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பேட்டர்வரிசையில் (767 புள்ளி), 3வது இடத்தில் தொடர்கிறார். முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியாவின் பேத் மூனே (794), வெஸ்ட் இண்டீசின் ஹீலே (774) உள்ளனர். 

இந்தியாவின் தீப்தி சர்மா பவுலர்கள் வரிசையில் (738), 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 3வது போட்டியில் 4 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா (705), 8 இடம் முன்னேறினார்'ஆல் ரவுண்டர்' வரிசையில் தீப்தி சர்மா (387) 3வது இடத்தில் தொடர்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News