உலகளவில் முதல் பத்து நகரங்களின் பட்டியலிலும் மக்கள் நெருக்கம் மிகுந்த டெல்லி 2 வது இடம் பிடித்து விட்டது
வேலை, வாழ்வாதாரம்,கல்வி உள்பட பல்வேறு காரணங்களால் நகரங் களுக்கு இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அதனால் உலகளவில் பல் வேறு நகரங்களில் மக் கள் நெருக்கம் மிகுதியாகிக்கொண்டே இருக்கிறது.இந்தியாவை பொறுத்தவரை டெல்லிதான் மக்கள் அதிகம் வசிக்கும் நகரமாக விளங்குகிறது.
மக்கள்தொகை அடிப்படையில் உலகின் முதல் 10 பெரிய நகரங்களின் பட்டியல்:
1. டோக்கியோ, ஜப்பான் - 37.1 மில்லியன் (3 கோடியே 71 லட்சம்)
2.டெல்லி, இந்தியா -33.8 மில்லி யன் (3 கோடியே 38 லட்சம்)
3. ஷாங்காய், சீனா - 29.8 மில்லி யன் (2 கோடியே 98 லட்சம்)
4. சாவோ பாலோ, பிரேசில் - 22.8 மில்லியன் (2 கோடியே 28 லட்சம்)
5.டாக்கா, வங்காளதேசம் - 23.9 மில்லியன் (2 கோடியே 39 லட்சம்)
6.கெய்ரோ, எகிப்து - 22.6 மில்லியன் (2 கோடியே 26 லட்சம்)
7. மெக்சிகோ நகரம், மெக்சிகோ - 22.5 மில்லியன் (2 கோடியே 25 லட்சம்)
8. பெய்ஜிங், சீனா - 22.1 மில்லி யன் (2 கோடியே 21 லட்சம்)
9. மும்பை, இந்தியா 21.6 மில்லியன் (2 கோடியே 16 லட்சம்)
10. ஒசாகா, ஜப்பான் 18.9 மில்லி யன் (1 கோடியே 89 லட்சம்.
0
Leave a Reply