DELHI - KOLKATTA 8TH MAY 2026 IPL CRICKET.
கொல்கத்தா, டெல்லி அணிகள்நேற்று, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், மோதின.
'டாஸ்' வென்ற கொல்கட்டா கேப்டன் ரஹானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
டில்லி அணி 20 ஓவரில் 142/8 ரன் எடுத்தது.
கொல்கத்தா அணி 14.2 ஓவரில் 147/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply