பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில், 'எலிமினேட்டர்' போட் டிக்கு தகுதி பெற்ற டில்லி அணி.
வதோதராவில் பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் டில்லி, உ. பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
டில்லி அணி 18.4 ஓவ ரில் 126/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உ.பி., அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது, புள்ளிப் பட்டியலில் 3வது இடம் பிடித்த டில்லி அணி (8 புள்ளி) 'எலிமினேட்டர்' போட்டிக்குள் நுழைந்தது.நாளை நடக்கவுள்ள 'எலிமினேட்டர்' போட்டியில் டில்லி, குஜராத் அணிகள் மோதுகின்றன.
0
Leave a Reply