'டெவிலன்' 48 மணி நேரத்தில் தயாரான 'நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' சாதனையை படைத்துள்ளது.
பிகாய் அருண் என்பவர் இயக்கத்தில் ராஜ்குமார் தயாரித்து நடித்துள்ள 'டெவிலன்' படத்தை 48 மணிநேரத்தில் எடுத்து திரையிட்டு காண்பித்துள் ளனர். திரைக்கதை எழுதுதல், ஷூட்டிங், எடிட், பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து வேலை களையும் 48 மணிநேரத்தில் முடித்து திரையிட்டும் காண்பித்து 'நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' சாதனையை படைத்துள்ளது.
0
Leave a Reply