25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை.

சீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை. 

ஷாம்பு இல்லாத காலத்தில் ,தலைமுடிகள் கொட்டவில்லை.

மினரல் வாட்டர் இல்லாத காலத்தில், சிறுநீரில் கல் வரவில்லை.

பாலிதீன் பொருட்கள் இல்லாத காலத்தில், புற்றுநோய் வரவில்லை.

அயோடின் உப்பு இல்லாத காலத்தில், தைராய்டு வரவில்லை.

ரிபைன்ட் பாமாயில் இல்லாத காலத்தில் ,மாரடைப்பு வரவில்லை.

பிராய்லர் கோழி இல்லாத காலத்தில், பெண்குழந்தை சிறுவயதில் பருவமடையவில்லை.

மிக்சி, கிரைண்டர், வாசிங்மெஷின் இல்லாத காலத்தில், சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கவில்லை.

பேஸ்ட் இல்லாத காலத்தில், பல் சம்பந்தமான நோய் வரவில்லை

நாப்கின் வருவதற்கு முன் கர்பப்பை நோய் எதுவும் வரவில்லை

சோப்பு இல்லாத காலத்தில், தோல் நோய் எதுவும் வரவில்லை.

ஆங்கில வழி மருந்துகள் வருவதற்கு முன், நோய்கள் அதிகம் வரவில்லை.

தாய்மொழி மூலம் கல்வி கற்க்கும்வரை  சிந்தனை திறன் குறையவில் லை.

இதற்கு எல்லாம் காரணம் வியாபார நோக்கம் மட்டுமே!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News