விண்வெளியில் மிதக்கும் வைர மழை!
நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களின் வளிமண்டலந்தில் நிலவும் அதீத அழுத்தம் காரணமாக, அங்குள்ள கார்பன் அணுக்கள் இறுகி வைரங்களாக மாறுகின்றன. இதனால் அந்த கிரகங்களில் உண்மையாகவே வைர மழை பொழிகிறது என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். விண்வெளியின் விந்தைகள் என்றும் வியப்பானவை!
0
Leave a Reply