'டீசல்' படம் தங்கத்தை விட அதிகமதிப்புமிக்க எரிபொருள், உலகத்திற்கு பின்னால் நடக்கும் கதை.
ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்த 'டீசல்' படம் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ரிலீஸாகிறது. ஹரிஷ் பேசியதாவது, ஆக்ஷன் ரோல் பண்ணியிருக்கேன் .தங்கத்தை விட அதிகமதிப்புமிக்க எரிபொருள் உலகத்திற்கு பின்னால் நடக்கும் கதை, மக்களுக்கு படமாக இருக்கும், என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply