பஞ்சாப் வீரர் திக்விஜய் கிளாசிக் ஸ்னுாக்கரில் திக்விஜய் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.
சி.சி.ஐ., கிளாசிக் ஸ்னுாக்கர் தொடர் மும்பையில், பைனலில் பஞ்சாப்பின் திக்விஜய் கேடியன், பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆணையம் பிரிஜேஷ் தமானி மோதி, திக் விஜய் 7-1 (55-59, 88-17, 77-1, 83-73, 76-36, 92-0, 62-53) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட் டத்தை கைப்பற்றினார். திக்விஜய்க்கு, கோப்பையுடன், ரூ.3.5 லட்சம் பரிசுத்தொகையும், இரண்டாவது இடம் பிடித்த பிரிஜேஷிற்கு ரூ. 1.75 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
0
Leave a Reply