25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெந்தயக் கீரை குழம்பு  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெந்தயக் கீரை குழம்பு  .

தேவையான பொருட்கள் :- 

வெந்தயக் கீரை4 கட்டு,சின்னவெங்காயம்1கப், பூண்டு அரை கப், புளி எலுமிச்சை அளவு, தக்காளி4, மிளகாய்த் தூள்3 டீஸ்பூன், தனியாத்தூள்1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன். 

செய்முறை: -

கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வையுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கிவையுங்கள். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வையுங்கள். எண்ணெயைக் சூடாக்கி, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பூண்டு, கீரை, தக்காளி, ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, ஒன்று வதங்கியதும் மற்றொன்று எனச் சேர்த்து வதக்குங்கள். தக்காளியுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, பச்சை வாடை போனதும் புளிக் கரைசலை ஊற்றுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.சாதம், இட்லி,தோசை வகையறாக்களுக்கு மேட்சான சைடு டிஷ் இது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News