வேள்பாரி கதையில் ரஜினியை நடிக்க வைக்க ஆசைப்படும் இயக்குனர் ஷங்கர்,
இயக்குனர் ஷங்கர்பல ஆண்டுகளாக'வேள்பாரி' நாவலை சினிமாவாக்க முயற்சித்து வருகிறார்.பட்ஜெட், நடிகர்களின் கால்ஷீட் காரணமாக தள்ளிப்போனது. தற்போது நடிகர்கள் விக்ரம், ரன்வீர் சிங்கை வைத்து படத்தை இயக்க ,மும்பை நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியை ஒரு கவுரவ வேடத்தில் அல்லது முக்கிய கேரக்டரில் ரஜினியைநடிக்க வைக்க ஆசைப்படும் ஷங்கர், அதற்காக ரஜினியை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். அவர் 'ஓகே' சொன்னால் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
0
Leave a Reply