திவ்யா பிராகு செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் வெற்றி .
பிராகு செஸ் தொடர் செக்குடியரசில், உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, சாலஞ்சர் பிரிவில் பங்கேற்கிறார். ஐந்தாவது சுற்றில் சக வீரர் சூர்ய சேகர்சந்தித்தார். கங்குலியை, திவ்யா 19வது நகர்த்தலில் முன்னிலை பெற்றார்.தொடர்ந்து இவர், 35வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 2.5 புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் திவ்யா,.
நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (4.0 புள்ளி) ஐந்துசுற்று முடிவில், முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக், செக் குடி யரசின் டேவிட் நவரா, அடுத்தஇரு இடங்களில் (தலா 3.5 புள்ளி) உள்ளனர்..
0
Leave a Reply